மீண்டும் சிக்கிடீங்களே..! ஹோட்டலுக்கு வந்த காதல் ஜோடிகள் ராஷ்மிகா& விஜய் தேவரகொண்டா..? வைரலாகும் வீடியோ..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்துள்ளார். ஐவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
Read more