பதற வைக்கும் வீடியோ… “எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்”… பெற்றோர் அதிர்ச்சி..!!

உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பள்ளி மாணவர்கள் எலக்ட்ரிக் ரிக்ஷா மூலம் பயணம் செய்து பள்ளிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் ரிக்ஷாவின் கூரையின் மீது உட்கார்ந்து பயணம் செய்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.…

Read more

Other Story