Breaking: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்க்கு நெஞ்சுவலி… சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!!
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ். இவருக்கு தற்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி…
Read more