Breaking: ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா..!!
இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா. இவர் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் நடப்பாண்டில் நடைபெறும் ராஞ்சி கோப்பை தொடர் தான் தன்னுடைய கடைசி கிரிக்கெட் போட்டி என்றும் அதன் பிறகு அனைத்து…
Read more