“உங்கள் மதம் தான் ஆபத்தில் இருக்கிறது”… முதல்ல இதை செய்யுங்க… அப்புறம் மதத்தை பற்றி பேசலாம்… பாஜகவை சீண்டிய ரித்தேஷ் தேஷ்முக்…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 25-ம் தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மொத்தம் இருக் கூட்டணி கட்சிகள் களத்தில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின்…
Read more