ஜூலை 15ஆம் தேதி முதல் இந்த சேவை கிடையாது… எஸ்பிஐ வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் தான் வாடிக்கையாளர்கள் அதிகம். இந்த நிலையில்…
Read more