ரீல்ஸ் மோகம்…! ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டிய சிறுமிகள்… பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டியில் உள்ள பள்ளபாளையத்தில், சில சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து காளிமுத்து என்ற நபர் ஒரு வீடியோ பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விரைவில் வைரலாகியுள்ளதால், இக்காணொளியில் சிறுமிகள் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுவதால் மக்களுக்கு ஆச்சரியம்…
Read more