“நடு ரோட்டில் ரீல்ஸ் “… காட்டுத்தீயாய் பரவிய வீடியோ.. போலீஸ் வேலையை இழந்த கணவன்… இப்படி ஒரு சம்பவமா..? Like வாங்க ஆசைப்பட்டு பொழப்பே போயிடுச்சு..!!
சண்டிகர் மாநிலத்தின் போலீஸ்காரராக பணிபுரியும் அஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஜோதி என்ற மனைவி இருக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவருடைய ரீல்ஸ் மோகத்தால் தற்போது அவருடைய கணவரின் வேலையை பறிபோய்விட்டது.…
Read more