“அதான் அந்த இளம் சிங்கம் இருக்கே” ருது இல்லாவிட்டால் CSK-வை வழிநடத்துவது யார்..? ஹசி கொடுத்த சுவாரஸ்ய பதில்..!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியில் , சிஎஸ்கேவின் 183 ரன்கள் வெற்றிபெறாத சேஸிங்கில், துஷார் தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் பந்தை தவறவிட்டதால், கெய்க்வாட்டின் முழங்கையில் காயம் ஏற்பட்டது . இதனால் நாளை சேப்பாக்கத்தில்…
Read more