தமிழகமே எதிர்பார்ப்பு…! ரூ.1000 பெற நாளை முதல் டோக்கன் விநியோகம்…. பெண்களே ரெடியா…??
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…
Read more