பீகார் ரயில்வே திட்டத்திற்கு பட்ஜெட்டில் வெறும் ரூ. 1000 ஒதுக்கீடு செய்த மத்திய அரசு…? அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
மத்திய அரசு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்காக ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் பீகார் மாநிலத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் சீதாமர்ஹி-பாபுதாம் மொதிஹாரி இடையே கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில் பாதை…
Read more