“ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ. 2.62 லட்சம் கடன்”…. அதிக கடன் வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம்…. பாஜக அண்ணாமலை….!!!!
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா 2.62…
Read more