வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி மிரட்டல்… ரூ. 40 லட்சம் வாங்கி தப்பிச்சென்ற மர்மநபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில், மர்ம நபர் ஒருவன் துப்பாக்கியை காட்டி ரூ. 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சம்பவம் வங்கியின் மேலாளரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொள்ளையரின்…
Read more