ரயில் விபத்தை தடுத்த முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி…. முதல்வர் அறிவிப்பு…!!
தென்காசி அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த நிலையில், முதிய தம்பதியர் அச்சமயம் வந்த ரயிலை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய முதிய தம்பதியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். முதிர்ந்த வயதையும், நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாது. பெரும்…
Read more