SHOCK: ரூ.88,000 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் காணாமல் போனதா…? RBI விளக்கம்…!!
நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.88,000 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகள் குறித்த விளக்கம் தவறு என்றும், அச்சகங்களில்…
Read more