நாட்டையே உலுக்கிய குவைத் தீ விபத்து… ரூ.8 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக NBTC நிறுவனம் அறிவிப்பு…!!
குவைத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட மொத்தம் 49 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மற்றும் மாநில…
Read more