காதலுக்கு கண் இல்லை என்பதெல்லாம் பொய்… காதலர்களுக்கு நடிகை ரெஜினா வழங்கிய அட்வைஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ராஜதந்திரம் மற்றும்…
Read more