பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டது குத்தமாடா….? தீபாவளிய வச்சு Delivery Boy கேட்ட கேள்வி…. வைரலான ரெடிட் பதிவு….!!
டெல்லியை சேர்ந்த ரெடிட் பயனர் ஒருவர் தனக்கு நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அந்த பிரியாணியை டெலிவரி பண்ண வந்த நபர் ஆர்டர் செய்த நபரிடம் otp வாங்கிவிட்டு உணவையும் கொடுத்துவிட்டு…
Read more