“ரேகிங்”…. ஜூனியர் மாணவர்களை படுக்க வைத்து கொடூர தாக்குதல்…. ஆந்திரா அரசியலில் வெடித்தது புது பூகம்பம்…!!!
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ சுப்பராய மற்றும் நாராயணா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ரேகிங் செய்யும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு அறையில் 6…
Read more