“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!
சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…
Read more