Breaking: ரேபேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக போட்டியிட்டார். அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் தொடர்ந்து ராகுல் காந்தி முன்னிலை வகித்தார். இந்நிலையில் தற்போது 6.60 லட்சத்துக்கு மேல்…

Read more

Other Story