BREAKING: நாளை இவர்களுக்கு விடுமுறை கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தை உரிய காலக்கெடுவிற்குள் முடித்திடும் வகையில் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என நுகர் பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமை தவிர மீதமுள்ள ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை…
Read more