அல்லு அர்ஜுன் தேசிய விருது பெற்றவர்…. போலீசார் நடத்திய விதம் சரியல்ல…. கண்டனம் தெரிவித்த ரோஜா….!!
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் வந்தபோது அவரைப் பார்க்க நினைத்து வந்த ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக…
Read more