நிலவில் நிம்மதியான உறக்கம்…. ரோவர் மீண்டும் விழித்தெழும்…. நம்பிக்கை தெரிவித்த இஸ்ரோ…!!

சந்திரயான் 3 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது ஓய்வு நிலையில் உள்ளது. இவற்றை மீண்டும் செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகின்றது. இந்நிலையில் ஸ்லீப் மோடில் இருக்கும் பிரக்யான்…

Read more

BREAKING: தனித்து இயங்க தொடங்கியது ரோவர்…!!

நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டரில் இருந்து நேற்று வெற்றிகரமாக வெளியே வந்த ரோவர் இன்று நகரத் தொடங்கியது. நிலவின் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யும்…

Read more

Other Story