“கர்நாடகா எங்கே இருக்குன்னு கூட தெரியாதாம்”… கன்னட சினிமாவை புறக்கணித்த நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்டணும்.. காங்கிரஸ் எம்எல்ஏ ஆவேசம்..!!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் பாலிவுட்டில் சாவா திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்து வருகிறது.…
Read more