“லஞ்சம் வாங்கிய புகார்”… பா.ஜ.க எம்எல்ஏவின் மகன் அதிரடி கைது…. அதிகாரிகள் நடவடிக்கை…..!!!!

பெங்களூரில் லஞ்சம் வாங்கிய புகாரில் பாஜக எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபாய் 40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின்  மகன் பிரசாந்த் மாதலை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அதனை தொடர்ந்து அவரது அலுவலகத்திலிருந்து…

Read more

Other Story