Breaking: அதிரடியாக களத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை… தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் விடிய விடிய சோதனை…!!!
தமிழகம் முழுவதும் நேற்று முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைந்துள்ள நிலையில் அங்கு விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.…
Read more