பரிதாபங்கள் youtube சேனலுக்கு வந்து திடீர் சிக்கல்…. டிஜிபியிடம் தமிழக பாஜக பரபரப்பு புகார்…!!
‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலில் வெளியான ‘லட்டு பரிதாபங்கள்’ என்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரவலாக பகிரப்பட்டு, அதன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீடியோ வெளியான சில மணிநேரங்களில், அது நீக்கப்பட்டது, இதற்கான காரணம் யூடியூப் சேனலின் அதிகாரப்பூர்வ…
Read more