துபாய் லாட்டரி… திருநெல்வேலிகாரருக்கு அடித்த ஜாக்பாட்.. இதுதான் கூரையை பிச்சிகிட்டு கொட்டும்ன்னு சொல்வாங்க போல..!!
துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிர்ஷ்ட லாட்டரி குழுக்கள் வாரந்தோறும் நடைபெறும். இந்நிலையில் நெல்லையில் பீர் முகமது ஆதம்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் அதிர்ஷ்ட லாட்டரியில் வாங்கிய…
Read more