லாட்டரி விற்று பெரிய பெரிய சொகுசு வீடுகள்… கையும் களவுமாக சிக்கிய ஏஜெண்டுகள்… 7 வங்கி கணக்குகள் முடக்கம்…!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டி நாயுடு பகுதியில் அருண் என்ற அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு…
Read more