வெறும் ரூ.70 முதலீட்டில் ரூ.3 லட்சம் வரை லாபம் பெறலாம்… போஸ்ட் ஆபீஸ் வழங்கும் சிறந்த முதலீட்டு திட்டம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் தங்களுடைய சேமிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பாக சிறு தொகையை வைத்திருப்பது எதிர்பாராத தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும்.…
Read more