லாரஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரிஷப் பண்ட்… என்ன சொன்னார் தெரியுமா..??
உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் இருந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட் லாரஸ் உலக மறுபிரவேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் இந்த விழா ஏப்ரல் 21 அன்று ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடைபெறும், இது 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தடகள சாதனைகள்…
Read more