“பயங்கர விபத்து”… உயரமான சாலையிலிருந்து லாரி விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஓட்டுனர்… வைரலாகும் வீடியோ…!!
சீனாவின் ஜெஜியாங் மாகாணம் நிங்போவில் உள்ள சிக்ஸி நகரில் நடந்த ஒரு பயங்கர விபத்தில், 25 வயது டிரைவர் ஒருவர் அதிசயமாக உயிர்தப்பினார். அதாவது செங்லூ உயர்த்தப்பட்ட விரைவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென பாதையை விட்டு விலகிய நிலையில்…
Read more