தமிழகம் முழுவதும் இன்று ஓடாது…. ஸ்ட்ரைக் அறிவிப்பு….!!!
மோட்டார் வாகனங்களுக்கான திருத்தப்பட்ட வரி குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. காலாண்டு வரி 4900 ரூபாய் ஆக உயர்கிறது. படுக்கை வசதி…
Read more