பிரேக் பிடிக்கல.. சாலையில் தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து வாகனங்களை அடிச்சு தூக்கிய லாரி… பயங்கர விபத்தில் 13 பேர் பலி…!!!

தான்சானியா நாட்டில் எம்பெம்பேலா என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. இதில் முன்னாள் சென்று கொண்டிருந்த 3 கார்கள், ஒரு ஆட்டோ…

Read more

ரயில் விபத்தை தடுத்த முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி…. முதல்வர் அறிவிப்பு…!!

தென்காசி அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த நிலையில், முதிய தம்பதியர் அச்சமயம் வந்த ரயிலை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய முதிய தம்பதியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். முதிர்ந்த வயதையும், நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாது. பெரும்…

Read more

Other Story