திடீர் உடல் நலக்குறைவு… மூத்த அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி…!!!
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய தளம் தலைவருமான லாலு பிரசாந்த் யாதவ் உடல் நல குறைவு காரணமாக டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்ற பிறகு வீடு…
Read more