பெரும் சோகம்… இந்திய முன்னாள் ராணுவத் துணை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன் காலமானார்…!!
முன்னாள் இந்திய ராணுவ துணைத் தளபதி (VCOAS) லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன் அவர்கள், 78 வயதில் காலமானார். அவரது மறைவு குறித்து இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. “இதயத்தில் ஒரு சிப்பாய், ஆன்மாவில் ஒரு தலைவர்” என்று அவரை…
Read more