அடக்கடவுளே…! சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் பலி…. பெரும் சோகம்….!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெண் ஒருவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப்பை பயன்படுத்திய பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த செந்திமயில் என்ற பெண் வீட்டில் சார்ஜ் போட்டபடி லேப்டாப்…
Read more