EPFO: லைப் சர்டிபிகேட்டை உருவாக்க தெரியுமா?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்….!!!!
பென்சன் வாங்கும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் உள்ளோம் என்பதை உறுதிசெய்யும் ஒரு முக்கியமான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் ஜீவன் பிரமான் பத்திரம் (அ) டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் ஆகும். ஓய்வூதியம் பெறும் நிறுவனத்துக்கு ஓய்வூதியத்திற்குரிய ஆயுள்…
Read more