“Khelo india youth games”…. இறுதிப் போட்டிக்கு தேர்வான வீரர்கள்….!!!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள எம்பி பேட்மிண்டன் அகாடமியில் வியாழக்கிழமை நடைபெற்ற 5வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தெலுங்கானா பேட்மிண்டன் வீரர் கே.லோகேஷ் ரெட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். லோகேஷ் அரையிறுதியில் ஹரியானாவின்…
Read more