அரசுப்பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பு நேரமானது மாற்றியமைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி காலை முதல் மதியம் வரை நான்கு வகுப்புகள், மேலும் மதியம் முதல் மாலை வரை நான் வகுப்புகள் என நாள் ஒன்றுக்கு எட்டு வகுப்புகள் நடைபெற இருக்கிறது…
Read more