சென்னையில் பயங்கரம்..!! “வக்கீல் வெட்டி படுகொலை”.. வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம்… போலீஸ் தீவிர விசாரணை…!!!
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கணபதி ராஜ் பகுதியில் ஒரு வீடு இரண்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த வீட்டிலிருந்து திடீரென கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ…
Read more