சீமான் சொன்ன ஒத்த வார்த்தை…. கொந்தளித்த திருச்சி எஸ்.பி…. பறந்தது வக்கீல் நோட்டீஸ்…!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கண்டித்து நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் பேசிய விஷயங்கள் இணையதளத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் அவருக்கு தற்போது திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.…
Read more