அதிர்ச்சி..! வங்கதேச அணி வீரர் தமிம் இக்பாலுக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!!
பிரபல வங்கதேச அணி வீரர் தமிம் இக்பாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டாக்கா பிரீமியர் டிவிஷன் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்கா…
Read more