BIG NEWS: வங்கிகளுக்கு இந்த மாதம் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை… வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்குமே விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி தான் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கு மொத்தம் 16 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் வங்கி சேவைகளை பயன்படுத்துவதில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கும் இது போன்ற…
Read more