கூலி தொழிலாளியின் மனைவியை பிணையாக தூக்கிய வங்கி… அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770…

Read more

Other Story