லோன் வாங்கியவர்களுக்கு எச்சரிக்கை… அலெர்ட்டா இருங்க…!!
எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் இருந்து வட்டி விகிதம் மாறப்போகிறது. அதற்குள் உங்களது இஎம்ஐ காலம் அல்லது இஎம்ஐ இரண்டையும் மாற்றிக் கொள்ளலாம் என மெசேஜ் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. வட்டி விகிதம் மாறப்போகிறது என்று நீங்கள் வங்கிக்கு சென்றால் பிக்சட் ரேட்டுக்கு…
Read more