திடீரென Credit ஆன ரூ.32 லட்சம்…. மகளின் படிப்புக்காக பணம் எடுக்க… வங்கிக்கு சென்ற கூலி தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மதியழகன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்று 40,000 பணம் எடுக்க படிவத்தை பூர்த்தி…

Read more

Other Story