வாடிக்கையாளர்களே உஷார்..! இனி ஆன்லைனில் இதை தேட வேண்டாம்… வங்கிகள் முக்கிய எச்சரிக்கை..!!
இன்றைய காலகட்டத்தில் பலவிதமான மோசடிகளும் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்களை பயன்படுத்தி மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. வங்கி தொடர்பு எண்கள், ஆன்லைன் பேங்கிங் கார்டு புகார் குறித்த விபரங்களை அறிந்து கொள்வதற்கு…
Read more