மக்களே…! தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கப்போகுது… உடனே இந்த APP-ஐ டவுன்லோட் செய்யுங்க…!!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் பருவமழையை சந்திப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் 169 முகாம்கள் தயார்…
Read more